இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை

74பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை
நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றில், மாநில அரசுகளே முடிவெடுக்கும் வகையில் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துடன் கூடிய மாநில அந்தஸ்து வழங்கப்படும். PM கேர்ஸ் நிதி விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும். சமூகநலன் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் கட்டாயம் என்ற முறை நீக்கப்படும். புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவி நீக்கப்படும். சிஏஏ ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி