அதுதான் எங்கள் தோல்விக்கு காரணம்: ருத்துராஜ்

55பார்த்தது
அதுதான் எங்கள் தோல்விக்கு காரணம்: ருத்துராஜ்
பவர் பிளேயில் ஹைதராபாத் அணியை கட்டுக்குள் வைக்காததே தோல்விக்கு காரணம் என சென்னை கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இந்த ஆடுகளம் மிகவும் மெதுவாக உள்ளது. ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் நிலைமையை நன்கு பயன்படுத்தினர். கருப்பு ஆடுகளம் என்பதால் மெதுவாகத்தான் இருக்கும் என்று கணித்தோம். ஆனால் போட்டியின் வேகம் குறைய ஆரம்பித்தது. பீல்டிங்கில் தவறு செய்தோம். இருப்பினும், எதிரணியை 19வது ஓவர் வரை கொண்டு வந்தோம்,'' என்றார் ருத்துராஜ்.

தொடர்புடைய செய்தி