சிதம்பரத்தில் நாளை மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகாபிஷேகம்

81பார்த்தது
சிதம்பரத்தில் நாளை மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகாபிஷேகம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகாபிஷேகம் வியாழன் (22. 2. 2024) மாலை விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி