

புவனகிரி: வெள்ளாற்றில் தடுப்பணை அறிவிப்பு வெளியாகுமா?
கடலூர் மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுதினம் (பிப்ரவரி 21, 22) வருகை தரும் தமிழக முதல்வர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களையும் திட்ட பணிகளையும் துவக்கி வைக்க உள்ளார். அதே சமயம் புவனகிரி வாழ் பகுதி மக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையான புவனகிரி வெள்ளாற்றில் ஆதிவராகநல்லூர் பகுதியில் தடுப்பணை கட்ட அறிவிப்பு வெளியாகுமா? என விவசாயிகள் பொதுமக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.