புவனகிரி: அமைதியாக கொண்டாட காவல் துறையினர் விழிப்புணர்வு

84பார்த்தது
கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுறுத்தலின்பேரில் புவனகிரி காவல் நிலைய சரகத்தில் உள்ள கிராமங்களில் பொங்கல் பண்டிகையை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும் எனவும் , சண்டை சச்சரவுகளில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் , அதனால் அரசு , தனியார் மற்றும் வெளிநாடு வேலை வாய்ப்புகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி