பிச்சாவரம்: பாமக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

78பார்த்தது
கடலூர் மாவட்டம் பிச்சாவரம் பகுதியில் பசுமைத்தாயகம் சார்பில் நடைபெறும் "தமிழக சதுப்புநிலங்களை காப்போம்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி