புவனகிரி: நெல் மூட்டைகள் தேக்கம்; விவசாயிகள் கோரிக்கை

53பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தடையின்றி நெல் மூட்டைகளை கொண்டு செல்ல வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி