புவனகிரி: தனியார் பள்ளியில் "எல்லோ டே" கொண்டாட்டம்

64பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள ரெயின்போ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நேற்று (30/01/2025) வியாழக்கிழமை "Yellow Day" நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர்கள் அனைவரும் yellow கலர் ஆடை அணிந்து மற்றும் எல்லோ கலர் உணவு பொருட்கள் கொண்டு வந்தனர். இந்த விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி