சேத்தியாத்தோப்பு அணையில் 43, 000 கன அடி நீர் வெளியேற்றம்

64பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் உள்ள பழமை வாய்ந்த அணைக்கட்டில் மேற்கு மாவட்டங்களில் நீர்ப்பிடிப்பு தளங்களில் ஏற்பட்ட அதிக கன மழையினால் இந்த அணைக்கட்டிற்கு நேற்று காலை வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 43 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சேத்தியாத்தோப்பு அணையில் இருந்து உடனடியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி