புத்தாண்டில் அதிகரித்த Condom விற்பனை

85பார்த்தது
புத்தாண்டில் அதிகரித்த Condom விற்பனை
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று (டிச.31) மாலை 5:30 மணி வரை மட்டும் சுமார் 4779 ஆணுறைகள் ஆர்டர் வந்ததாக Swiggy instamart தெரிவித்துள்ளது. Swiggy Instamart நேற்று அதிகளவில் விற்பனையான பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பால், சிப்ஸ், சாக்லேட், திராட்சை, பன்னீர் ஆகியவை இடம்பெற்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் நேற்று குளிர் பானங்களின் விற்பனையில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி