புத்தாண்டு-2025 தொடங்கியதை ஒட்டி இந்தியாவில் இன்று (ஜன. 1) முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள் குறித்து பார்க்கலாம்
* எல்பிஜி சிலிண்டர் விலையில் ரூ.14,50 குறைவு
* ஜிஎஸ்டி இணக்க புதுப்பிப்புகள்
* UPI 123pay மூலம் இனி ரூ.10,000 வரை பணம் பரிமாற்றம் செய்யலாம்
* கார்களின் விலை 2-4% வரை விலை உயரவுள்ளது
* விவசாயிகள் இனி ரூ.2 லட்சம் வரை பிணையில்லா கடன் பெறலாம்
* FD-ல் வட்டி இல்லாமல் பணம் எடுக்க அனுமதி
* இனி PF பணத்தை ஏடிஎம் மையங்களில் எடுக்கலாம்
* மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைய வாய்ப்பு