பிறந்தது 2025! முதல் நாடாக புத்தாண்டை கொண்டாடும் நியூசிலாந்து

68பார்த்தது
பிறந்தது 2025! முதல் நாடாக புத்தாண்டை கொண்டாடும் நியூசிலாந்து
உலகளவில் பல்வேறு மாற்றங்களை தந்து விட்டு 2024 புறப்பட்ட நிலையில் 2025 பிறந்துள்ளது. இந்தியாவில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க இருக்கும் நிலையில் டோங்கா, கிரிபாட்டி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து அந்த நாடுகளில் உள்ள மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி