நேரு குறித்து அவதூறு.. மன்னிப்பு கேட்ட StandUp காமெடியன்

60பார்த்தது
முன்னாள் பிரதமர் நேரு குறித்து அவதூறாக பேசியதற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக StandUp காமெடியன் பரத் பாலாஜி என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் நேரு தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் காமெடி செய்த பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி