இந்த நாட்டில் 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்தது

58பார்த்தது
பசிபிக் கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவுகளில் ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் தயாராக உள்ள நிலையில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்மஸ் தீவு என்று அழைக்கப்படும் கிரிபாட்டி தீவில் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் மகிழ்ச்சியை பரிமாறி புத்தாண்டை வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி