இடிந்து விழுந்த மாடி வீடு.. பரபரப்பு காட்சி

61680பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் (பிப்.06) செவ்வாய்க்கிழமை அன்று தீன்தயாள் நகரில் இரண்டு மாடி கொண்ட வீடு ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பலத்த காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வீடு இடிந்த விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி