பருவ மழை மாற்றத்தினால் வால்பாறையில் கனமழை.

52பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் இன்று வானிலை மாற்றம் ஏற்பட்டு கருமேகத்துடன் சூழ்ந்து கொண்ட வால்பாறை பகுதியில் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி