பணத்தை இரட்டிப்பாக்கும் ‘கிசான் விகாஸ் பத்ரா’ திட்டம்

67பார்த்தது
பணத்தை இரட்டிப்பாக்கும் ‘கிசான் விகாஸ் பத்ரா’ திட்டம்
நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பாக்கும் ‘கிசான் விகாஸ் பத்ரா’ திட்டம் ஒன்று அஞ்சல் துறையில் உள்ளது. இந்தத் திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுவதால் ஆபத்தும் மிகக் குறைவு. இந்த திட்டத்தில் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களில் ரூ.12 லட்சம் பெறலாம். இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நாமினியைச் சேர்ப்பது கட்டாயமாகும். மேலும் விவபரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை தொடர்புகொள்ளவும்.

தொடர்புடைய செய்தி