தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்ற மாநாடு நெல்லை மண்டலத்தில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெறுகிறது. செயின்ட் ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றும் மாநாட்டை, அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர்.