மாணவர்கள் ‘மூலிகைத் தோட்டம்’ - அமைச்சர் வாழ்த்து!

68பார்த்தது
மாணவர்கள் ‘மூலிகைத் தோட்டம்’ - அமைச்சர் வாழ்த்து!
கன்னியாகுமரி: தக்கலையில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் அமைத்துள்ள மூலிகைத் தோட்டத்தை நேற்று (ஆக., 30) பார்வையிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்தார். பள்ளியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் சுற்றுச்சுவர் குறித்த விவரங்கள் மற்றும் தேர்ச்சி விகிதம் குறித்தும் கேட்டறிந்து, கணினி உயர்தொழில்நுட்பம் மற்றும் வேதியியல் ஆய்வகங்களையும் பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி