மின்-வாகன சார்ஜிங் செலவைக் குறைக்க புதிய வழிகாட்டுதல்

53பார்த்தது
இ-வாகன சார்ஜிங் நிலையங்களில் கட்டணத்தை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் புதிய வரைவு வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டணம் மற்றும் சேவைக் கட்டணங்கள் இரண்டையும் குறைக்க மத்திய மின் அமைச்சகம் ஒருங்கிணைந்த கட்டணக் கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது. இரவு நேரத்தில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். புதிய வழிகாட்டுதல்கள் இந்த கட்டணங்களை ஒரு யூனிட்டுக்கு ரூ.10 முதல் ரூ.27 வரை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி