ஆளுநருடன் ஆர்.என்.ரவியுடன் அஜித் தோவல் சந்திப்பு

55பார்த்தது
ஆளுநருடன் ஆர்.என்.ரவியுடன் அஜித் தோவல் சந்திப்பு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஆகஸ்ட் 31) சந்தித்து பேசினர். அஜித் தோவல் சென்னை வந்துள்ள நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு தேசிய பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அஜித் தோவலுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் ஆளுநர் வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி