தண்ணீருக்காக அலையும் வரை ஆடுகள்.

1081பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட. அட்ட கட்டி ஆழியார் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் தண்ணீர் குடிப்பதற்கு அலையும் வரையாடுகள். வால்பாறை அட்டகட்டி ஆழியார் பொள்ளாச்சி பகுதிகளில் சுட்ரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனத்துறையினர் அட்ட கட்டி ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு அருகில் தொட்டிகள் அமைத்துள்ள பகுதியில் தண்ணீர் நிரப்பவும் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும். பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் இன்று தண்ணீருக்காக ஓடி அலையும் வரை ஆடுகளின் காட்சி லோக்கல் ஆப் செய்திகள்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி