புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

69பார்த்தது
அருந்தியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு தேவேந்தர குள வேளாளர்களும் , ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்தாக சொல்வது தவறு என்றும், அதனால் அருந்ததியர்க்கு இடஒதுக்கீடு கொடுக்ககூடாது என்று சொல்லவில்லை.
அனைவருக்கும் இீடஒதுக்கீடு கொடுங்கள் , ஆனால் சிலருக்கு மட்டும் முன்னிரிமை கொடுக்காதீரகள் என்று தான் சொல்கிறேன்

கடந்த 5 தினங்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை புதிய தமிழகம் கட்சி வண்மையாக கண்டிப்பதாகவும்,
அண்மையில் தான் சுதந்திர தினம் கொண்டாடினோம்.
இவ்வேலையில்,
தாம் பணிபுரிகிற மருத்துவமனையில் பாலியல் துன்புறுத்தி
கொலை செய்யபட்டதை வன்மையாக கண்டிப்பதோடு , முழுமையான விசாரணை வேண்டும். என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி