“கங்குவா படத்தில் நடிக்க சூர்யா தான் காரணம்" - பாபி தியோல்

59பார்த்தது
“கங்குவா படத்தில் நடிக்க சூர்யா தான் காரணம்" - பாபி தியோல்
கங்குவா படத்தில் நடித்த நடிகர் பாபி தியோல், "சூர்யா நாயகனாக நடிப்பதே 'கங்குவா' திரைப்படத்தில் நான் இணைவதற்கான முதல் காரணம்” என தெரிவித்துள்ளார். மேலும், “அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறந்த அனுபவம். நான் தற்போது கனவில் வாழ்வது போல் உணருகிறேன். எனது ரசிகர்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக நின்றுள்ளனர். என் அப்பா, சகோதரரையும் ஆதரித்துள்ளனர். அவர்களின் ஆசிர்வாதங்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி