தீபாவளி ஆஃபர்.. ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

55பார்த்தது
தீபாவளி ஆஃபர்.. ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில், ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி ஏ14 - ரூ.15,499-ல் குறைந்து ரூ.9,999-க்கு விற்பனையாகிறது. போக்கோ எம்6 5ஜி - ரூ.11,999-ல் குறைந்து ரூ.7,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. லாவா யுவா 3 - ரூ.6,699-க்கும், ரெட்மி 13 சி - ரூ.8,499-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி