மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்றான அமேசான் பிரைம் ஓடிடி தளம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வரும் 2025 ஆம் ஆண்டு முதல் அழுத்தமான கன்டென்டுகளில் முதலீடுகளை தொடரவும், அவற்றை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். இதன் காரணமாக இந்தியாவில் அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தாங்கள் காணும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களுக்கு இடையில் விளம்பரங்கள் இடம்பெறும்” என குறிப்பிட்டுள்ளது.