பெரியார், அம்பேத்கர் மத்தியில் விஜய்க்கு கட்டவுட்

77பார்த்தது
பெரியார், அம்பேத்கர் மத்தியில் விஜய்க்கு கட்டவுட்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்.27ஆம் தேதி நடைபெறுகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார். மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், மாநாடு மேடையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மாநாடு மேடையின் அருகே காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் ஆகியோரின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி