மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

82பார்த்தது
கோவை உக்கடம் 86-வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அடிப்படை வசதி செய்து தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி