குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்க மாநாடு

53பார்த்தது
கோவை சூலூரில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கத்தின் 43வது மாநாடு கலங்கள் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அவுட்சோர்சிங் முறையை நீக்குதல் வெளியிட்ட 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி