தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 15-ம் தேதி கோவை வருகை!

591பார்த்தது
கோவையில் திமுகவின் முப்பெரும் விழா, வருகின்ற ஜூன் 15 மாலை 4 மணியளவில் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் இதில் கட்சியின் தலைவர்கள் பங்கேற்று பாராட்டி வாழ்த்துரை வழங்கி நன்றி தெரிவித்து சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர். இந்நிலையில் இவ்விழாவிற்கான ஏற்பாட்டுப் பணிகளைதமிழ்நாடு வீட்டு வசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி