கிங் கோப்பை: அரையிறுதியில் லக்ஷயா சென் தோல்வி

59பார்த்தது
கிங் கோப்பை: அரையிறுதியில் லக்ஷயா சென் தோல்வி
கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபனில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சீனாவின் தலைநகர் பீஜிங்கில், இன்று (டிச.28) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்தியாவின் லக்ஷயா சென், சீன வீரரான ஹூ ஜே ஆன் உடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 19-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

தொடர்புடைய செய்தி