சதமடித்த நிதிஷ்.. கண்ணீர் சிந்திய ரவி சாஸ்திரி (வீடியோ)

85பார்த்தது
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நிதிஷ்குமார் ரெட்டி சதமடித்தபோது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கண்ணீர் சிந்திய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் இதுகுறித்து அவர், "இந்த நேரத்தில் நிதிஷின் தந்தை மட்டுமல்ல, போட்டியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து இந்திய ரசிகர்களின் கண்களில் கண்ணீர் இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி