விமானங்களில் பறவைகள் மோதுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சியுடன் இணைந்து விமான நிலைய நிர்வாகம் எடுத்து வருவதாகவும்,
கோவை மாநகராட்சி எல்லைகளுடன், கோவை மாநகர காவல் எல்லை இருக்கும் அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்
கோவை விமான நிலையத்தில் ஆட்டோக்கள் வந்து பயணிகளை பிக்கப் பண்ணுவதற்கு அனுமதி இல்லை. விமான நிலையத்தில் லைசென்ஸ் எடுத்தவர்களுக்கு மட்டும்தான் பிக்கப் அனுமதி கொடுக்கப்படுவதாகவும்,
விமான நிலையத்தில் யார் வேண்டுமானாலும் ட்ராப் செய்யலாம். அதில் எந்த பிரச்சனையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.