சித்தாபுதூர்: பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

74பார்த்தது
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி. ப. ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி பள்ளி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தொடர்புடைய செய்தி