வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும். கொட்டை பாக்கு கருப்பை தொடர்பான பல பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. பிசிஓடி மற்றும் தைராய்டு பிரச்சனை இருக்கும் பெண்கள், கொட்டை பாக்கு பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். கொட்டை பாக்கை சுட்டு கருக வைத்து பொடி போல செய்து பல் துலக்கி வந்தால் பற்கள் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படாது.