கேரளாவில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்

52பார்த்தது
கேரளாவில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றுள்ளதால், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும். இன்று திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சபரிமலைக்கு தமிழக பக்தர்கள் அதிகளவில் சென்று வருவதால், முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி