அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள்.. இந்தியா எந்த இடம்?

57பார்த்தது
அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகள்.. இந்தியா எந்த இடம்?
சர்வதேச நிறுவனம் 2024-ம் ஆண்டுக்கான அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 835 பேருடன் அமெரிக்கா முதலிடத்திலும், 427 பேருடன் சீனா 2-வது இடத்திலும் உள்ளது. 185 கோடீஸ்வரர்களுடன் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை  21% அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் கூட்டு சொத்து இந்த ஆண்டில் 42.1% அதிகரித்து 905.6 பில்லியன் டாலர் அதாவது ரூ.76.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி