மிருகத்தனமாக பெல்ட்டால் தாக்கப்பட்ட மாணவர் (Video)

68பார்த்தது
ஆந்திர மாநிலத்தில் மாணவர் ஒருவரை பெல்ட்டால் மிருகத்தனமாக தாக்கும் பயிற்சி மைய நிறுவனரின் பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான பயிற்சி மையத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நன்றி: NewsTamil24x7

தொடர்புடைய செய்தி