கடலூர், புதுச்சேரியில் இன்று மத்தியக்குழு ஆய்வு

65பார்த்தது
ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளப்பாதிப்புகள் குறித்து கடலூர், புதுச்சேரியில் இன்று (டிச., 08) மத்தியக்குழு ஆய்வு செய்கிறது. நேற்றைய தினம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்தியக்குழு இன்று கடலூர் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்கிறது. இதனிடையே புயல் பாதிப்பு சீரமைப்பு பணிக்காக, மாநில பேரிடர் நிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி