மஜக கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்

65பார்த்தது
மஜக கட்சியினர் காவல் நிலையத்தில் புகார்
இஸ்லாமியர்களின் உயிரிலும் மேலான மதிக்கக்கூடிய முகம்மது நபி( ஸல் ) அவர்களைப் பற்றியும் , அவரது துணைவியார் அவர்களைப் பற்றியும், அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கொச்சையாகவும் கீழ்த்தரமாகவும், இந்து வெள்ளாளர் பேரவை என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அவதூறு பரப்பி , இரு சமூகத்திற்கிடையே மத மோதல்களை உருவாக்கி, பொது அமைதியை சீர்குலக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பதிவிட்டு வருவதாகவும் , மேலும் மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக இன்று மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :