கோவை: சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

2569பார்த்தது
கோவை: சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மேட்டுப்பாளையம்- திருநெல்வேலி இடையே , வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தின் 2வது நாளான திங்கட்கிழமை இரவு 7. 45 மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு மறுநாளான செவ்வாய்க்கிழமை காலை 7. 45 மணி அளவில் நெல்லை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் இயக்கம் டிச. 27ஆம் தேதியுடன் முடிவுற்ற நிலையில் தற்போது தென்னக ரயில்வே 2024 ஜன. 29ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி