காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்

466பார்த்தது
காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 99 க்கு உட்பட்ட நூறாபாத் பகுதியில், கோவை மாநகராட்சி சார்பாக, பொது சுகாதாரம் , மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது உடலை பரிசோத்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி