கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, கோவை, ராம்நகர், காளிதாஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற திமுகவின் காந்திபுரம் பகுதிக்கழகம் வார்டு எண்: 67 கூட்டத்தில்,
கோவை மாநகர் மாவட்ட
திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள் கலந்து கொண்டு, திமுகழக ஆக்கப் பணிகள், BLA - 2, பாக முகவர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள்,
பூத் கமிட்டி பணிகள், OMR SHEET குறித்து நேற்று மாலை பேசினார். இந்நிகழ்வில், காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர். எம். சேதுராமன், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன் Mc. , வட்டக்கழகச் செயலாளர் கே. ராமநாதன், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர். கே. சுரேஷ்குமார்திருநாராயணன், மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கராத்தே அர்ஜூனன், ராமமூர்த்தி, முருகதாஸ், இரா. பாலு, சரவணன், முரளி, சிவா, ராஜன், ஜெயராஜ், லட்சுமணசாமி, மார்ட்டின், ராமச்சந்திரன், சதீஷ், மஞ்சுப் பிரியா, பத்மா, சமீம் பானு, கீதா, ராஜேஸ்வரி, பழனிச்சாமி, மணிகண்டன், சுரேஷ், விக்னேஷ், பூபேஷ், சுப்பிரமணி, அங்கமுத்து, சுப்புராஜ், முருகேசன், அர்ஜுன், சுந்தரம், கைலாஷ், சுரேஷ், *
*BLA-2 பாகமுகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள்,
திமுகழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். *