முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

64பார்த்தது
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று அக்.04 தொடங்கும் முதலமைச்சர் போட்டிக்கான விளையாட்டு போட்டிகள் வரும் 24ம் தேதி வரை, தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி