துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மண்ணடி பகுதியில் உள்ள அரசு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்