அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம்

58பார்த்தது
அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று தென்காசி, ஈரோடு தொகுதிகளுக்கான நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகிப்பார்கள். 2ஆம் கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி