நல்ல காஃபி கொடுக்க மறுத்த கேன்டீன்க்கு ரூ.10,000 இழப்பீடு

50பார்த்தது
நல்ல காஃபி கொடுக்க மறுத்த கேன்டீன்க்கு ரூ.10,000 இழப்பீடு
சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் கேன்டீனில் ₹160க்கு காஃபி வாங்கிய வாடிக்கையாளருக்கு ₹10, 000 இழப்பீடு வழங்க நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கேன்டீன் ஒன்றில் வாங்கிய காஃபி கெட்டுப்போனதால், மாற்றித் தரும்படி அவர் கேட்டுள்ளார். ஆனால், மாற்றித் தர மறுத்ததால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து வாடிக்கையாளருக்கு அந்த கேன்டீன் நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

தொடர்புடைய செய்தி