கொள்ளையர்களை சுட்டுப் பிடித்த போலீசார்

70பார்த்தது
கொள்ளையர்களை சுட்டுப் பிடித்த போலீசார்
மங்களூருவில் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன் மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை வழக்கில், நெல்லையில் பதுங்கி இருந்த 3 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கொள்ளையர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டார். 3 போலீசார் இதில் காயம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி