பிரதமருக்கு முதல்வர் அவசர கடிதம்

57பார்த்தது
பிரதமருக்கு முதல்வர் அவசர கடிதம்
சர்வ சிக்ஷா அபியான்' திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை விடுவிப்பதில் அலட்சியம் கூடாது என்றும், லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காததால், ₹573 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தியது.

தொடர்புடைய செய்தி