"நாட்களில் துணை முதலமைச்சராவார் உதயநிதி ஸ்டாலின்"

59பார்த்தது
10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவார் என ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார். நாளை கூட அறிவிப்பு வெளியாகலாம். இன்னும் ஓரிரு நாட்களில் நிச்சயம் அறிவிப்பு வெளியாகும்" என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி